சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைப்பு..! Oct 08, 2020 8903 சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட சத்துணவு திட்டத்துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை, தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சத்த...